Adichu Adunga Boss
aya Jaya Jaya Hey and Gatta Kusthi have a strikingly similar plots. Leaving the probability of the coincidence to gossipers, yet the treatment of these stories speaks a lot about the acceptable degree of women lead stories in Tamil and Malayalam.
JJJH has an overtly female-driven story with the leading character having agency for herself. Well, Gatta Gusthi starts with a title card clearly announcing the movie is led by Vishnu Vishal. Not sure what made the producers of the film take this approach in such a storyline. Maybe the notion that only a hero’s film will receive a massive response? Or making the film work inside out?
Yes, seeing the brighter side! But c’mon. We can do better than this.
சமீபத்தில் OTTல் சக்கைபோடு போடும் இந்த இரண்டு படங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது எப்படினு தெரியல. ஆனா ஒன்னு மட்டும் புரியுது. நம்ம சினிமாகாரங்க இன்னும் அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்கு பெண்கள் கதையையும் ஆண்களை வெச்சுதான் சொல்வங்க. விஷ்னு விஷால் படம்னுதான் ஆரம்பிக்குது. மார்கட்டிங் call ஆ இருக்கலாம். ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்கு? அடிச்சு ஆடுங்க.